குர்ஆன் 26:147 — கவிஞர்கள்
“ நீங்கள் தோட்டங்களையும், ஊற்றுக்களையும் அனுபவிக்கின்றீர்கள்.
[26:146] “பாதுகாப்பாக இந்தநிலையிலேயே, நிரந்தர மாக நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று கருதிக் கொண்டீர்களா?
[26:148] “மேலும் பயிர்களையும், சுவையான பழங் களுடன் பேரீத்த மரங்களையும்.