Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:148 — கவிஞர்கள்

“மேலும் பயிர்களையும், சுவையான பழங் களுடன் பேரீத்த மரங்களையும்.

[26:147] “ நீங்கள் தோட்டங்களையும், ஊற்றுக்களையும் அனுபவிக்கின்றீர்கள்.

[26:149] “மலைகளில் ஆடம்பரமான மாளிகைகளை நீங்கள் குடைந்து கொள்கின்றீர்கள்.