Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:149 — கவிஞர்கள்

“மலைகளில் ஆடம்பரமான மாளிகைகளை நீங்கள் குடைந்து கொள்கின்றீர்கள்.

[26:148] “மேலும் பயிர்களையும், சுவையான பழங் களுடன் பேரீத்த மரங்களையும்.

[26:150] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக் கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.