குர்ஆன் 26:153 — கவிஞர்கள்
அவர்கள் கூறினர், “ நீர் சூன்யம் செய்யப் பட்டவராக இருக்கின்றீர்.
[26:152] “நல்ல செயல்கள் அல்லாத தீமைகள் செய்கின்றவர்கள்”.
[26:154] “நீர் எங்களைப் போன்ற மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீர் உண்மையானவராக இருந்தால், ஓர் அற்புதத்தைக் கொண்டு வாரும்.”