குர்ஆன் 26:154 — கவிஞர்கள்
“நீர் எங்களைப் போன்ற மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீர் உண்மையானவராக இருந்தால், ஓர் அற்புதத்தைக் கொண்டு வாரும்.”
[26:153] அவர்கள் கூறினர், “ நீர் சூன்யம் செய்யப் பட்டவராக இருக்கின்றீர்.
[26:155] அவர் கூறினார், “இதோ, அதற்கென நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாளில் மட்டும் தண்ணீர் அருந்துகின்ற ஒரு பெண் ஒட்டகம்; நீங்கள் அருந்துவதற்கென்று குறிப்பிடப்பட்ட நாட்களிலிருந்து வேறுபட்ட ஒரு நாள்.