குர்ஆன் 26:155 — கவிஞர்கள்
அவர் கூறினார், “இதோ, அதற்கென நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாளில் மட்டும் தண்ணீர் அருந்துகின்ற ஒரு பெண் ஒட்டகம்; நீங்கள் அருந்துவதற்கென்று குறிப்பிடப்பட்ட நாட்களிலிருந்து வேறுபட்ட ஒரு நாள்.
[26:154] “நீர் எங்களைப் போன்ற மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீர் உண்மையானவராக இருந்தால், ஓர் அற்புதத்தைக் கொண்டு வாரும்.”
[26:156] “ அச்சுறுத்தும் ஒரு நாளின் தண்டனைக்கு நீங்கள் உள்ளாகிவிடாதிருக்கும் பொருட்டு, எந்தத் தீங்கையும் கொண்டு அதனைத் தீண்டாதீர்கள்.”