Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:156 — கவிஞர்கள்

“ அச்சுறுத்தும் ஒரு நாளின் தண்டனைக்கு நீங்கள் உள்ளாகிவிடாதிருக்கும் பொருட்டு, எந்தத் தீங்கையும் கொண்டு அதனைத் தீண்டாதீர்கள்.”

[26:155] அவர் கூறினார், “இதோ, அதற்கென நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாளில் மட்டும் தண்ணீர் அருந்துகின்ற ஒரு பெண் ஒட்டகம்; நீங்கள் அருந்துவதற்கென்று குறிப்பிடப்பட்ட நாட்களிலிருந்து வேறுபட்ட ஒரு நாள்.

[26:157] அவர்கள் அதனை அறுத்துவிட்டனர், மேலும் இவ்விதமாக துக்கத்திற்கு உள்ளாகினர்.