Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:157 — கவிஞர்கள்

அவர்கள் அதனை அறுத்துவிட்டனர், மேலும் இவ்விதமாக துக்கத்திற்கு உள்ளாகினர்.

[26:156] “ அச்சுறுத்தும் ஒரு நாளின் தண்டனைக்கு நீங்கள் உள்ளாகிவிடாதிருக்கும் பொருட்டு, எந்தத் தீங்கையும் கொண்டு அதனைத் தீண்டாதீர்கள்.”

[26:158] தண்டனை அவர்களைச் சூழ்ந்து கொண்டது. இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக் கையாளர்கள் அல்ல.