Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:166 — கவிஞர்கள்

“உங்களுக்காக உங்களுடைய இரட்சகர் படைத்துள்ள மனைவியரை நீங்கள் கைவிட்டு விடுகின்றீர்கள்! உண்மையில், நீங்கள் வரம்பு மீறுகின்ற மக்களாகவே இருக்கின்றீர்கள்.”

[26:165] “மக்கள் அனைவரிடத்திலும், ஆண்களுடனா நீங்கள் காமம் கொள்கின்றீர்கள்?

[26:167] அவர்கள், “ நீர் விலகிக் கொள்ளவில்லை யென்றால், லோத்தே, நீர் நாடுகடத்தப்பட்டு விடுவீர்” என்று கூறினார்கள்.