குர்ஆன் 26:174 — கவிஞர்கள்
இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை யாளர்கள் அல்ல.
[26:173] துன்பகரமானதொரு பொழிவைக் கொண்டு அவர்களை நாம் பொழிந்தோம்; எச்சரிக்கப் பட்டவர்களாக இருந்தவர்களுக்கு என்ன ஒரு பயங்கரமான பொழிவு!
[26:175] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் தான் சர்வ வல்லமையுடையவர், மிக்ககருணையாளர்.