Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:173 — கவிஞர்கள்

துன்பகரமானதொரு பொழிவைக் கொண்டு அவர்களை நாம் பொழிந்தோம்; எச்சரிக்கப் பட்டவர்களாக இருந்தவர்களுக்கு என்ன ஒரு பயங்கரமான பொழிவு!

[26:172] பின்னர் நாம் மற்றவர்களை நிலைகுலைத்து விட்டோம்.

[26:174] இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை யாளர்கள் அல்ல.