குர்ஆன் 26:172 — கவிஞர்கள்
பின்னர் நாம் மற்றவர்களை நிலைகுலைத்து விட்டோம்.
[26:171] ஆனால் அந்தக் கிழவியை அல்ல; அவள் அழிக்கப்பட்டவளாக இருந்தாள்.
[26:173] துன்பகரமானதொரு பொழிவைக் கொண்டு அவர்களை நாம் பொழிந்தோம்; எச்சரிக்கப் பட்டவர்களாக இருந்தவர்களுக்கு என்ன ஒரு பயங்கரமான பொழிவு!