Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:171 — கவிஞர்கள்

ஆனால் அந்தக் கிழவியை அல்ல; அவள் அழிக்கப்பட்டவளாக இருந்தாள்.

[26:170] அவரையும், அவருடைய குடும்பம் முழுவதை யும் நாம் காப்பாற்றினோம்.

[26:172] பின்னர் நாம் மற்றவர்களை நிலைகுலைத்து விட்டோம்.