Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:170 — கவிஞர்கள்

அவரையும், அவருடைய குடும்பம் முழுவதை யும் நாம் காப்பாற்றினோம்.

[26:169] “என் இரட்சகரே, என்னையும் என் குடும்பத் தாரையும் அவர்களுடைய செயல்களிலிருந்து காப்பாற்றுவீராக.”

[26:171] ஆனால் அந்தக் கிழவியை அல்ல; அவள் அழிக்கப்பட்டவளாக இருந்தாள்.