குர்ஆன் 26:169 — கவிஞர்கள்
“என் இரட்சகரே, என்னையும் என் குடும்பத் தாரையும் அவர்களுடைய செயல்களிலிருந்து காப்பாற்றுவீராக.”
[26:168] அவர் கூறினார், “உங்களுடைய செய்கை களுக்காக நான் வருந்துகின்றேன்.”
[26:170] அவரையும், அவருடைய குடும்பம் முழுவதை யும் நாம் காப்பாற்றினோம்.