Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:168 — கவிஞர்கள்

அவர் கூறினார், “உங்களுடைய செய்கை களுக்காக நான் வருந்துகின்றேன்.”

[26:167] அவர்கள், “ நீர் விலகிக் கொள்ளவில்லை யென்றால், லோத்தே, நீர் நாடுகடத்தப்பட்டு விடுவீர்” என்று கூறினார்கள்.

[26:169] “என் இரட்சகரே, என்னையும் என் குடும்பத் தாரையும் அவர்களுடைய செயல்களிலிருந்து காப்பாற்றுவீராக.”