Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:176 — கவிஞர்கள்

வனங்களில் வசித்தவர்களும் தூதர்களை நம்ப மறுத்தனர்.

[26:175] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் தான் சர்வ வல்லமையுடையவர், மிக்ககருணையாளர்.

[26:177] ஷுஐப் அவர்களிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியாளர்களாக ஆக மாட்டீர்களா?