Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:189 — கவிஞர்கள்

அவர்கள் அவரை நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, விதானத்தினுடைய நாளின் தண்டனைக்கு அவர்கள் உள்ளானார் கள். அச்சுறுத்தும் ஒரு நாளின் தண்டனையாக அது இருந்தது.

[26:188] அவர், “ என் இரட்சகர்தான் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அறிந்தவர்” என்று கூறினார்.

[26:190] இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை யாளர்கள் அல்ல.