Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:193 — கவிஞர்கள்

நேர்மையான ஆவி (கப்ரியேல்) இதனுடன் இறங்கி வந்தார்.

[26:192] இது, பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து ஒரு வெளிப்பாடாக உள்ளது.

[26:194] எச்சரிப்பவர்களில் ஒருவராக நீர் இருக்கும் பொருட்டு, உம்முடைய இதயத்தில் இதனை வெளிப்படுத்துவதற்காக.