குர்ஆன் 26:196 — கவிஞர்கள்
முந்திய தலைமுறையினர்களின் புத்தகங் களிலும் இது முன்னறிவிப்பு செய்யப் பட்டுள்ளது.
[26:195] பூரணமானதோர் அரபி மொழியில்.
[26:197] இஸ்ரவேலின் சந்ததியினர்களுக்கிடையில் உள்ள அறிஞர்கள் இதனை அறிந்திருக் கின்றனர் என்பது அவர்களுக்குப் போதுமானதோர் அத்தாட்சி இல்லையா?