குர்ஆன் 26:20 — கவிஞர்கள்
அவர் கூறினார், “உண்மையில், நான் வழிதவறிய வனாக இருந்தபோது அதனை நான் செய்தேன்.
[26:19] “பின்னர் நீர் புரிந்த அந்தக் குற்றத்தை நீர் புரிந்தீர், மேலும் நன்றி மறந்தவராக நீர் இருந்தீர்”
[26:21] “பின்னர் உன்னை நான் அஞ்சியபோது, நான் தப்பியோடினேன், மேலும் என் இரட்சகர் ஞானத்தைக் கொண்டு எனக்குக் கொடை யளித்தார் மேலும் தூதர்களில் ஒருவராகவும் என்னை ஆக்கினார்.