Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:21 — கவிஞர்கள்

“பின்னர் உன்னை நான் அஞ்சியபோது, நான் தப்பியோடினேன், மேலும் என் இரட்சகர் ஞானத்தைக் கொண்டு எனக்குக் கொடை யளித்தார் மேலும் தூதர்களில் ஒருவராகவும் என்னை ஆக்கினார்.

[26:20] அவர் கூறினார், “உண்மையில், நான் வழிதவறிய வனாக இருந்தபோது அதனை நான் செய்தேன்.

[26:22] “இஸ்ரவேலின் சந்ததியினரை நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நிலையில், எனக்கோர் உபகாரம் செய்து விட்டதாக நீ பெருமை பேசிக் கொள்கின்றாய்!”