Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:206 — கவிஞர்கள்

பின்னர் வாக்களிக்கப்பட்ட அதே விதமாக, தண்டனை அவர்களிடம் வந்தது.

[26:205] நீங்கள் காணுவதைப் போல், ஆண்டுக் கணக்கில் சுகமனுபவிக்க அவர்களை நாம் அனுமதித்தோம்.

[26:207] அவர்களுடைய பரந்த செல்வங்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவி செய்யவில்லை.