குர்ஆன் 26:211 — கவிஞர்கள்
وَما يَنبَغى لَهُم وَما يَستَطيعونَ
அவர்கள் செய்யவும் மாட்டார்கள், அன்றி இயலவும் செய்யாது.
[26:210] சாத்தான்கள் ஒரு போதும் இதனை வெளிப்படுத்த இயலாது.
[26:212] ஏனெனில் அவர்கள் செவியேற்பதை விட்டுத் தடுக்கப்பட்டு இருக்கின்றனர்.