Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:210 — கவிஞர்கள்

சாத்தான்கள் ஒரு போதும் இதனை வெளிப்படுத்த இயலாது.

[26:209] ஆகையால், இது ஒரு நினைவூட்டலாகும், ஏனெனில் நாம் ஒரு போதும் அநீதமிழைப்பவர்கள் அல்ல.

[26:211] அவர்கள் செய்யவும் மாட்டார்கள், அன்றி இயலவும் செய்யாது.