Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:209 — கவிஞர்கள்

ஆகையால், இது ஒரு நினைவூட்டலாகும், ஏனெனில் நாம் ஒரு போதும் அநீதமிழைப்பவர்கள் அல்ல.

[26:208] எச்சரிப்பவர்களை அனுப்பாமல் எந்த சமூகத்தையும் நாம் ஒருபோதும் அழிப்பதில்லை.

[26:210] சாத்தான்கள் ஒரு போதும் இதனை வெளிப்படுத்த இயலாது.