குர்ஆன் 26:208 — கவிஞர்கள்
எச்சரிப்பவர்களை அனுப்பாமல் எந்த சமூகத்தையும் நாம் ஒருபோதும் அழிப்பதில்லை.
[26:207] அவர்களுடைய பரந்த செல்வங்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவி செய்யவில்லை.
[26:209] ஆகையால், இது ஒரு நினைவூட்டலாகும், ஏனெனில் நாம் ஒரு போதும் அநீதமிழைப்பவர்கள் அல்ல.