Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:218 — கவிஞர்கள்

இரவுப் பொழுதில் நீர் தியானிக்கும்போது உம்மைப் பார்ப்பவர்.

[26:217] மேலும் சர்வ வல்லமையுடையவரான, மிக்க கருணையாளரிடம் உமது பொறுப்பை வைத்து விடுவீராக.

[26:219] மேலும் அடிக்கடியான உங்களுடைய சிரம் பணிதல்களையும்.