குர்ஆன் 26:217 — கவிஞர்கள்
மேலும் சர்வ வல்லமையுடையவரான, மிக்க கருணையாளரிடம் உமது பொறுப்பை வைத்து விடுவீராக.
[26:216] அவர்கள் உமக்கு கீழ்படியாவிட்டால், பின்னர், “நீங்கள் செய்வதிலிருந்து நான் விலகிக் கொண்டேன்” என்று கூறுவீராக.
[26:218] இரவுப் பொழுதில் நீர் தியானிக்கும்போது உம்மைப் பார்ப்பவர்.