குர்ஆன் 26:216 — கவிஞர்கள்
அவர்கள் உமக்கு கீழ்படியாவிட்டால், பின்னர், “நீங்கள் செய்வதிலிருந்து நான் விலகிக் கொண்டேன்” என்று கூறுவீராக.
[26:215] மேலும் உம்மைப்பின்பற்றுகின்ற நம்பிக்கை யாளர்களுக்கு உமது இறக்கையைத் தாழ்த்திக் கொள்வீராக.
[26:217] மேலும் சர்வ வல்லமையுடையவரான, மிக்க கருணையாளரிடம் உமது பொறுப்பை வைத்து விடுவீராக.