குர்ஆன் 26:215 — கவிஞர்கள்
மேலும் உம்மைப்பின்பற்றுகின்ற நம்பிக்கை யாளர்களுக்கு உமது இறக்கையைத் தாழ்த்திக் கொள்வீராக.
[26:214] உமக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் களுக்கு நீர் உபதேசம் செய்ய வேண்டும்.
[26:216] அவர்கள் உமக்கு கீழ்படியாவிட்டால், பின்னர், “நீங்கள் செய்வதிலிருந்து நான் விலகிக் கொண்டேன்” என்று கூறுவீராக.