குர்ஆன் 26:214 — கவிஞர்கள்
உமக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் களுக்கு நீர் உபதேசம் செய்ய வேண்டும்.
[26:213] ஆகையால், தண்டனைக்கு நீர் உள்ளாகாமல் இருக்கும் பொருட்டு, கடவுள்-உடன் வேறெந்தத் தெய்வத்தையும் இணைத்தெய்வ வழிபாடு செய்யாதீர்.
[26:215] மேலும் உம்மைப்பின்பற்றுகின்ற நம்பிக்கை யாளர்களுக்கு உமது இறக்கையைத் தாழ்த்திக் கொள்வீராக.