Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:213 — கவிஞர்கள்

ஆகையால், தண்டனைக்கு நீர் உள்ளாகாமல் இருக்கும் பொருட்டு, கடவுள்-உடன் வேறெந்தத் தெய்வத்தையும் இணைத்தெய்வ வழிபாடு செய்யாதீர்.

[26:212] ஏனெனில் அவர்கள் செவியேற்பதை விட்டுத் தடுக்கப்பட்டு இருக்கின்றனர்.

[26:214] உமக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் களுக்கு நீர் உபதேசம் செய்ய வேண்டும்.