குர்ஆன் 26:223 — கவிஞர்கள்
கவனத்தோடு செவியேற்பது போல் அவர்கள் பாவனை செய்கின்றனர், ஆனால் அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள் ஆவர்.
[26:222] இட்டுக்கட்டும் குற்றவாளிகள் ஒவ்வொருவர் மீதும் அவர்கள் இறங்குகின்றனர்.
[26:224] கவிஞர்களைப் பொறுத்தவரை, வழி தவறியவர்களால் மட்டுமே அவர்கள் பின்பற்றப்படுகின்றனர்.