Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:222 — கவிஞர்கள்

இட்டுக்கட்டும் குற்றவாளிகள் ஒவ்வொருவர் மீதும் அவர்கள் இறங்குகின்றனர்.

[26:221] சாத்தான்கள் எவர்மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக் கட்டுமா?

[26:223] கவனத்தோடு செவியேற்பது போல் அவர்கள் பாவனை செய்கின்றனர், ஆனால் அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள் ஆவர்.