Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:227 — கவிஞர்கள்

நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, கடவுள்-ஐ அடிக்கடி நினைவு கூர்ந்து, மேலும் தங்களுடைய உரிமைகளுக்காக எழுந்து நிற்பவர்கள் விலக்களிக்கப் படுகின்றனர். நிச்சயமாக, வரம்பு மீறுபவர்கள் தங்களுடைய இறுதி விதி என்ன என்பதை கண்டு கொள்வார்கள்.

[26:226] மேலும் அவர்கள் செய்யாதவற்றை அவர்கள் கூறுகின்றனர் என்பதையும்?