Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:25 — கவிஞர்கள்

தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அவன் “இதனை நீங்கள் செவியேற்றீர்களா?”என்று கூறினான்.

[26:24] அவர், “வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையிலுள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர். இது குறித்து நீ உறுதியோடிருக்க வேண்டும்” என்று கூறினார்.

[26:26] அவர், “உங்களுடைய இரட்சகர் மற்றும் உங்கள் மூதாதையர்களுடைய இரட்சகர்” என்று கூறினார்.