குர்ஆன் 26:24 — கவிஞர்கள்
அவர், “வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையிலுள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர். இது குறித்து நீ உறுதியோடிருக்க வேண்டும்” என்று கூறினார்.
[26:23] ஃபேரோ, “பிரபஞ்சத்தின் இரட்சகர் என்றால் என்ன?” என்று கூறினான்.
[26:25] தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அவன் “இதனை நீங்கள் செவியேற்றீர்களா?”என்று கூறினான்.