Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:23 — கவிஞர்கள்

ஃபேரோ, “பிரபஞ்சத்தின் இரட்சகர் என்றால் என்ன?” என்று கூறினான்.

[26:22] “இஸ்ரவேலின் சந்ததியினரை நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நிலையில், எனக்கோர் உபகாரம் செய்து விட்டதாக நீ பெருமை பேசிக் கொள்கின்றாய்!”

[26:24] அவர், “வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையிலுள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர். இது குறித்து நீ உறுதியோடிருக்க வேண்டும்” என்று கூறினார்.