குர்ஆன் 26:3 — கவிஞர்கள்
அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இல்லாததால் உம்மையே நீர் பழித்துக் கொள்ளக்கூடும்.
[26:2] (எழுத்துக்களாகிய) இவை தெளிவுபடுத்து கின்ற இவ்வேதத்தின் சான்றுகளாக அமை கின்றன.
[26:4] நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக் களை பலவந்தமாக குனியும்படி செய்யும் ஓர்அத்தாட்சியை, விண்ணிலிருந்து நாம் அனுப்பியிருக்க இயலும்.