Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:4 — கவிஞர்கள்

நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக் களை பலவந்தமாக குனியும்படி செய்யும் ஓர்அத்தாட்சியை, விண்ணிலிருந்து நாம் அனுப்பியிருக்க இயலும்.

[26:3] அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இல்லாததால் உம்மையே நீர் பழித்துக் கொள்ளக்கூடும்.

[26:5] மிக்க அருளாளரிடமிருந்து, புதிதானதொரு நினைவூட்டல் அவர்களுக்கு வரும்போதெல்லாம், அவர்கள் வெறுப்பினால் திரும்பிச் சென்று விடுகின்றனர்.