குர்ஆன் 26:5 — கவிஞர்கள்
மிக்க அருளாளரிடமிருந்து, புதிதானதொரு நினைவூட்டல் அவர்களுக்கு வரும்போதெல்லாம், அவர்கள் வெறுப்பினால் திரும்பிச் சென்று விடுகின்றனர்.
[26:4] நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக் களை பலவந்தமாக குனியும்படி செய்யும் ஓர்அத்தாட்சியை, விண்ணிலிருந்து நாம் அனுப்பியிருக்க இயலும்.
[26:6] அவர்கள் நம்பமறுத்த காரணத்தால், அவர் களுடைய கவனமின்மையின் பின்விளைவு களுக்கு அவர்கள் உள்ளானார்கள்.