குர்ஆன் 26:6 — கவிஞர்கள்
அவர்கள் நம்பமறுத்த காரணத்தால், அவர் களுடைய கவனமின்மையின் பின்விளைவு களுக்கு அவர்கள் உள்ளானார்கள்.
[26:5] மிக்க அருளாளரிடமிருந்து, புதிதானதொரு நினைவூட்டல் அவர்களுக்கு வரும்போதெல்லாம், அவர்கள் வெறுப்பினால் திரும்பிச் சென்று விடுகின்றனர்.
[26:7] பூமியையும், எத்தனையோ வகையான அழகிய தாவரங்களை நாம் அதன் மீது வளர்த்திருப் பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?