குர்ஆன் 26:33 — கவிஞர்கள்
மேலும் அவர் தனது கரத்தை வெளியில் எடுத்தார், மேலும் அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.
[26:32] பின்னர் அவர் தனது கைத்தடியை வீசினார், உடனே அது ஆழ்ந்ததொரு பாம்பாக ஆனது.
[26:34] தன்னைச் சுற்றி இருந்த பிரதானிகளிடம் அவன் கூறினான், “இவர் அனுபவமிக்கதோர் மந்திரவாதி.