குர்ஆன் 26:34 — கவிஞர்கள்
தன்னைச் சுற்றி இருந்த பிரதானிகளிடம் அவன் கூறினான், “இவர் அனுபவமிக்கதோர் மந்திரவாதி.
[26:33] மேலும் அவர் தனது கரத்தை வெளியில் எடுத்தார், மேலும் அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.
[26:35] “தனது மந்திரத்தால், உங்களுடைய நாட்டை விட்டு உங்களை வெளியேற்ற அவர் விரும்புகின்றார். உங்களுடைய ஆலோசனை என்ன?”