குர்ஆன் 26:35 — கவிஞர்கள்
“தனது மந்திரத்தால், உங்களுடைய நாட்டை விட்டு உங்களை வெளியேற்ற அவர் விரும்புகின்றார். உங்களுடைய ஆலோசனை என்ன?”
[26:34] தன்னைச் சுற்றி இருந்த பிரதானிகளிடம் அவன் கூறினான், “இவர் அனுபவமிக்கதோர் மந்திரவாதி.
[26:36] அவர்கள் கூறினர், “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் அவகாசம் அளித்து விட்டு, அழைப்பவர்களை ஒவ்வொரு நகரத்திற்கும் அனுப்புவீராக.