குர்ஆன் 26:36 — கவிஞர்கள்
அவர்கள் கூறினர், “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் அவகாசம் அளித்து விட்டு, அழைப்பவர்களை ஒவ்வொரு நகரத்திற்கும் அனுப்புவீராக.
[26:35] “தனது மந்திரத்தால், உங்களுடைய நாட்டை விட்டு உங்களை வெளியேற்ற அவர் விரும்புகின்றார். உங்களுடைய ஆலோசனை என்ன?”
[26:37] “அனுபவமிக்க மந்திரவாதி ஒவ்வொருவரையும் அவர்கள் வரவழைக்கட்டும்.”