Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:37 — கவிஞர்கள்

“அனுபவமிக்க மந்திரவாதி ஒவ்வொருவரையும் அவர்கள் வரவழைக்கட்டும்.”

[26:36] அவர்கள் கூறினர், “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் அவகாசம் அளித்து விட்டு, அழைப்பவர்களை ஒவ்வொரு நகரத்திற்கும் அனுப்புவீராக.

[26:38] நிர்ணயிக்கப்பட்ட நாள் அன்று, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மந்திரவாதிகள் ஒன்று சேர்க்கப்பட்டனர்.