குர்ஆன் 26:39 — கவிஞர்கள்
அந்த மக்களிடம் கூறப்பட்டது: “நீங்கள் அனைவரும் ஒன்றாக வாருங்கள்; நாம் ஒருங்கிணைந்து இங்கே ஒன்று சேர்வோம்.
[26:38] நிர்ணயிக்கப்பட்ட நாள் அன்று, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மந்திரவாதிகள் ஒன்று சேர்க்கப்பட்டனர்.
[26:40] “ மந்திரவாதிகள் வெற்றி பெற்றுவிட்டால், நாம் அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருந்து கொள்ளலாம்.”