குர்ஆன் 26:41 — கவிஞர்கள்
மந்திரவாதிகள் வந்தபோது, அவர்கள் ஃபேரோவிடம், “ நாங்கள் வெற்றிபெற்று விட்டால், எங்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் அல்லவா?” என்று கூறினார்கள்.
[26:40] “ மந்திரவாதிகள் வெற்றி பெற்றுவிட்டால், நாம் அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருந்து கொள்ளலாம்.”
[26:42] அவன், “ஆம் உண்மையில்; நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகவும் கூட ஆகி விடு வீர்கள்” என்று கூறினான்.